August 1 , 2022
847 days
474
- HDFC வங்கியானது, அதன் தாய் நிறுவனமான வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கழகத்துடன் இணைந்த பிறகு உலகின் முதல் 10 மதிப்புமிக்க வங்கிகளில் ஒன்றாக இருக்கும்.
- உலகின் முன்னணி 10 வங்கிகள் குழுவில் இடம்பிடித்த முதல் இந்திய வங்கியாகவும் இது திகழும்.
- HDFC வங்கி மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கழகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்தச் சந்தை மூலதனமானது சுமார் 160 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.
Post Views:
474