TNPSC Thervupettagam
August 27 , 2023 328 days 220 0
  • பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் HE 1005-1439 என்று பெயரிடப்பட்டத் தனித்தன்மை வாய்ந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டு அறிந்துள்ளனர்.
  • இது கார்பன் செறிந்த மற்றும்  குறைந்த உலோக மூலக்கூறுகள் கொண்ட (CEMP) ஒரு நட்சத்திரமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இது நட்சத்திர உருவாக்கச் செயல்முறைகள் குறித்தப் புரிதலின் மூலம் வழங்கப்பட்ட முந்தைய வகைப்பாடுகளையும் சவால்களையும் நிவர்த்தி செய்யும்.
  • இது மேலும் மெதுவான (S-) மற்றும் இடைநிலை (I-) ஆகிய இரண்டு வெவ்வேறு நியூட்ரான்-பிணைப்பு செயல்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல்வேறு அறிகுறிகளையும் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்