TNPSC Thervupettagam
December 19 , 2020 1442 days 641 0
  • இது புனேவைச் சேர்ந்த ஜெனோவா பயோஃ பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசி ஆகும்.
  • இது அமெரிக்காவின் எச்டிடி பயோடெக் கார்ப்பரேஷனுடன் இணைந்து உருவாக்கப் பட்டது.
  • இந்தத் தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகள் சமீபத்தில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன.
  • இந்தத் தடுப்பூசி ஃபைசர் மற்றும் மாடர்னா உருவாக்கிய கோவிட்-19 தடுப்பூசிகளால் பயன்படுத்தப்படும் அதே தளத்தைப் பயன்படுத்துகிறது.
  • இந்தத் தடுப்பூசி 2-8 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலையில் நிலையாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்