TNPSC Thervupettagam
September 5 , 2022 686 days 448 0
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது HIP 65426 புறக்கோளின் முதல் புகைப்படத்தை எடுத்துள்ளது.
  • இது நமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு கிரகம் போன்ற அமைப்பாகும்.
  • இது வியாழனை விட 12 மடங்கு பெரியதாகும்.
  • பூமியுடன் ஒப்பிடும் போது இது இளமையானது, ஆனால் அளவின் அடிப்படையில் அது பெரியதாகும்.
  • இது பால்வெளி அண்டத்தில் உள்ள மிகப்பெரிய கோளாகும்.
  • இது பாறை போன்ற மேற்பரப்பு இல்லாத ஒரு வாயு நிறைந்த கோளாக கருதப் படுவதால் இக்கோள் உயிர்கள் வாழக் கூடியதாக உள்ளது.
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆனது உலகின் மிக சக்திவாய்ந்தத் தொலைநோக்கி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்