TNPSC Thervupettagam

HIV பாதிப்பிற்கான உலகளாவிய நிதியம்

September 3 , 2023 321 days 204 0
  • எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியம் ஆனது, இந்தியா உடனான அதன் உத்திசார் கூட்டாண்மையை மையமாகக் கொண்ட முதல் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்துள்ளது.
  • இது ஒரு அதிநவீன HIV மருந்தின் விலையைக் கணிசமாகக் குறைப்பதற்காக பொதுப் பெயர் வடிவிலான மருந்து உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறது.
  • இந்த உலகளாவிய நிதியமானது, எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகியவற்றின் பாதிப்பினை எதிர்த்துப் போரிடுவதற்காக 2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கூட்டாண்மை நிதியமாகும்.
  • இந்த ஒப்பந்தம் ஆனது TLD எனப்படும் மேம்பட்ட பண்புகள் கொண்ட மாத்திரையை ஒரு நபருக்கு வருடத்திற்கு 45 டாலருக்கும் குறைவான விலையில் கீழ் வழங்கி உதவச் செய்வதைச் சாத்தியமாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்