TNPSC Thervupettagam

HLD 6 புதைபடிவம்

August 24 , 2023 458 days 291 0
  • சர்வதேச அறிவியலாளர்கள் குழுவானது, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழங்கால மனிதப் புதைபடிவத்தை இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வேறு எந்தவொரு மனித இனத்தையும் ஒத்திருக்கவில்லை என்று விவரித்துள்ளது.
  • இது நியாண்டர்தால்கள், டெனிசோவன்கள் என்பதாக பிரியும் மனித இனத்தினையும் அல்லது நவீன மனித இனத்தினையும் ஒத்திருக்கவில்லை.
  • மனிதக் குடும்பத்தினைக் குறிக்கும் வலையமைப்பின் தற்போதைய வடிவில் மற்றொரு கிளையை உள்ளிட வேண்டும் என்று இது பரிந்துரைக்கிறது.
  • HLD 6 எனப் பெயரிடப்பட்ட இந்த மனித இனத்தின் தாடை, மண்டை ஓடு மற்றும் கால் எலும்புகள் இன்னும் வகைப்படுத்தப்படாமல் உள்ளன.
  • இந்த HLD 6 இனமானது, சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தோனேசியாவில் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் இனத்தையும் ஒத்திருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்