TNPSC Thervupettagam
June 12 , 2022 771 days 593 0
  • இது இந்தியாவில் கையினால் மேற்கொள்ளப்படும் துப்புரவுத் தொழில்முறையை ஒழிப்பதற்காக சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு எந்திரமாகும்.
  • இது இந்தியாவில் கையினால் மேற்கொள்ளப்படும் துப்புரவுத் தொழில்முறையை ஒழிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சஃபாய் கரம்சாரி அந்தோலன் (SKA) என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் ஆதரவு வழங்கப்படுகிறது.
  • தற்போது, ​​ துப்புரவுப் பணியின் போது தனது கணவரை இழந்த நாகம்மாள் மற்றும் திருமதி ரூத் மேரி ஆகியோர் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு முதல் இரண்டு HomoSEP அலகுகள் வழங்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்