இது இந்தியாவில் கையினால் மேற்கொள்ளப்படும் துப்புரவுத் தொழில்முறையை ஒழிப்பதற்காக சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு எந்திரமாகும்.
இது இந்தியாவில் கையினால் மேற்கொள்ளப்படும் துப்புரவுத் தொழில்முறையை ஒழிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சஃபாய் கரம்சாரி அந்தோலன் (SKA) என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் ஆதரவு வழங்கப்படுகிறது.
தற்போது, துப்புரவுப் பணியின் போது தனது கணவரை இழந்த நாகம்மாள் மற்றும் திருமதி ரூத் மேரி ஆகியோர் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு முதல் இரண்டு HomoSEP அலகுகள் வழங்கப் பட்டுள்ளன.