TNPSC Thervupettagam
October 29 , 2021 995 days 596 0
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “HOOTE” எனப்படும் குரல் மூலம் கருத்துத் தெரிவிக்கக் கூடிய ஒரு சமூக ஊடகச் செயலியை வெளியிட்டுள்ளார்.
  • இவரது மகள் சௌந்தர்யா விசாகன், அம்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சன்னி  போக்லா என்பவருடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளார்.
  • இந்தத் தளமானது 60 விநாடி அளவிலான குரல் பதிவு வசதி அல்லது பதிவு செய்யப் பட்ட குரலைப் பதிவேற்றம் செய்யும் வசதியை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்