TNPSC Thervupettagam
August 20 , 2021 1067 days 537 0
  • 2020 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரானது உலகின் 50 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தத் தகவலானது House Fresh எனும் ஒரு பிரித்தானிய நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • சின்சியாங் மாகாணத்திலுள்ள ஹோடான் எனும் சீன நகரானது உலகின் மிகவும் மாசுபட்ட நகராக கூறப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி 2020 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மாசடைந்த நாடாக வங்காளதேசம் உள்ளது.
  • தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜுட்புரி (Judbury) நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்