TNPSC Thervupettagam
December 25 , 2022 575 days 293 0
  • கர்நாடகாவின் மூத்த கமகா எனப்படும் ஒரு கதைச் சொற்பொழிவாளரான H.R. கேசவ மூர்த்தி சமீபத்தில் காலமானார்.
  • காவ்ய வாச்சனா என்றும் அழைக்கப்படுகிற கமகா, இது கர்நாடகாவில் தோன்றிய பாடல் மூலம் கதை சொல்லும் ஒரு கலை வடிவமாகும்.
  • இங்கு பாடும் கலை கமகா என்றும், பாடுபவர் கமகி என்றும் அழைக்கப் படுகிறார்.
  • இதில் கதை வழங்கலின் விளக்கம் வியாக்கியானம் எனப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்