TNPSC Thervupettagam

HSBC இந்தியா தலைவர் – அமிதாப் மல்ஹோத்ரா

July 18 , 2018 2224 days 614 0
  • ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி நிறுவனம் (HSBC – Hongkong and Shanghai Banking Corporation Limited), அமிதாப் மல்ஹேத்ராவினை HSBC இந்தியாவின் முதலீட்டு வங்கியின் தலைவராக நியமித்துள்ளது.
  • அமிதாப், முதலீட்டு வங்கி மற்றும் மூலதன பங்குச் சந்தை வணிகம் (Equity Capital Markets - ECM) ஆகியவற்றிற்கு தலைமை வகிப்பார்.
  • அமிதாப்பின் பரிவர்த்தனை அனுபவம் சீனா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய சந்தைகள் வரை நீள்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்