TNPSC Thervupettagam
November 16 , 2018 2203 days 684 0
  • அரசுக்குச் சொந்தமான தேசியக் கட்டிட கட்டுமான சங்க நிறுவனமானது (National Buildings Construction Corporation Limited- NBCC) HSCC என்ற நிறுவனத்தைப் பெற மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மருத்துவமனை சேவையின் ஆலோசனை சங்க நிறுவனமானது (Hospital Services Consultancy Corporation Limited- HSCC) ஆனது இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள “மினி ரத்னா” அந்தஸ்து பெற்ற அரசு நிறுவனமாகும்.
  • இது இந்தியா மற்றும் பிற நாடுகளில் சுகாதாரம் மற்றும் சமூகநலத் துறைகளில் ஆலோசனைகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்