TNPSC Thervupettagam

HUL (Hindustan Unilever Limited) நிறுவனத்திற்கு அபராதம்

December 27 , 2018 2162 days 679 0
  • கடந்த ஆண்டில் ஜிஎஸ்டி வரி விகித குறைப்பிற்குப் பின்னரும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP - Maximum Retail Price) குறைக்க தவறியதற்காக தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையமானது இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 383 கோடி அபராதம் விதித்துள்ளது.
  • இந்த தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது ஆகும்.
  • வணிக நிறுவனங்களால் நியாயமற்ற முறையில் லாபம் ஈட்டும் செயல்களை சரிபார்ப்பதற்காக GST சட்டத்தின்படி ஒரு நிறுவன அமைப்பு முறையை வழங்குவதற்காக இது அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்