TNPSC Thervupettagam
May 2 , 2023 578 days 347 0
  • உலக வானிலை அமைப்பின் நீரியல் நிலை மற்றும் கண்ணோட்ட அமைப்பு (HydroSOS) ஆனது மாதிரி உருவாக்கத்திற்கான தரவுப் பகுப்பாய்வுச் செயற்கருவிகளை வழங்கி உள்ளது.
  • தற்போதைய நீரியல் நிலை மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்குமான அவற்றின் சாத்தியமான எதிர்காலக் கண்ணோட்டத்தை மதிப்பிடும் திறன் கொண்ட ஒரு செயல் பாட்டு அமைப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • HydroSOS என்பது தேசிய நீரியல் சேவைகள் ஆகியவற்றிலிருந்து நீரியல் நிலை மதிப்பீடுகள் மற்றும் கண்ணோட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
  • அரசு அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், உதவி வழங்கீட்டு முகமைகள் மற்றும் பொது மக்கள் போன்ற பயனர்களுக்கு எளிதான, அணுகக் கூடிய நீரியல் தகவல்களை இந்த அமைப்பு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்