I-Tamil Nadu தொழில்நுட்ப (iTNT) மையத்தினை மாநில அரசு தொடங்க உள்ளது.
இது சிக்கலான சவால்களைத் தீர்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் தொடர்சங்கிலி போன்ற சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தச் செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாகும்.
தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் உந்துதலைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.