TNPSC Thervupettagam

i-Tamil Nadu தொழில்நுட்ப மையம்

August 6 , 2022 716 days 2023 0
  • I-Tamil Nadu தொழில்நுட்ப (iTNT) மையத்தினை மாநில அரசு தொடங்க உள்ளது.
  • இது சிக்கலான சவால்களைத் தீர்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் தொடர்சங்கிலி போன்ற சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தச் செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாகும்.
  • தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் உந்துதலைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்