TNPSC Thervupettagam

I2U2 தலைவர்கள் உச்சி மாநாடு 2022

July 16 , 2022 738 days 389 0
  • முதலாவது I2U2 தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் பங்கேற்றார்.
  • I2U2 குழுமமானது மேற்கு ஆசியாவிற்கான குவாட் (நாற்கர அமைப்பு) அமைப்பாக கருதப் படுகிறது.
  • நீர், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் விண்வெளி உள்ளிட்ட பரஸ்பர ரீதியில் அடையாளம் காணப்பட்ட ஆறு துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தக் குழுமம் நிறுவப்படுவதற்கு முன்மொழியப் பட்டது.
  • இதன் உச்சி மாநாட்டின் போது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் பூங்கா அமைக்கும் திட்டமானது  அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதியளவு நிதி உதவியுடனும் அமெரிக்கத் தனியார் துறையின் ஆதரவுடன் இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியுடன் தொடங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்