TNPSC Thervupettagam
October 10 , 2017 2473 days 817 0
  • சந்தைப்படுத்துதல், ஊடகம் மற்றும் விளம்பரத் துறைகளில் மகத்தான தொழில்முறை பங்களிப்பினையும், தங்கள் நிறுவனங்களுக்கு வணிக ரீதியாக வெற்றியையும் அளித்த தனிநபர்களை கவுரவிக்கும் வகையில் சர்வதேச விளம்பர சங்கத்தால் "IAA தலைமைத்துவ விருது" வழங்கப்பட்டு  வருகின்றது.
  • International Advertising Association - IAA
  • இந்த வருடத்திற்கான விருதினைப் பெற்றவர்கள்,
    • முகேஷ் அம்பானி – IAA வணிகத் தலைவர் விருது
    • ராஜன் ஆனந்தன் – IAA ஊடகத் தலைமை விருது
    • விக்ரம் சக்ஹூஜா – ஊடக நிறுவனத் தலைவர் விருது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்