TNPSC Thervupettagam

IAAF உலகத் தொடர் ஒட்டம் 2019

May 20 , 2019 1889 days 616 0
  • சர்வதேச தடகள கூட்டமைப்புச் சங்கத்தின் (International Association of Athletics Federation -IAAF) 2019 ஆம் ஆண்டிற்கான உலகத் தொடர் ஓட்டமானது ஜப்பானின் யோகோஹாமாவில் உள்ள நிசான் மைதானத்தில் நடைபெற்றது.
  • இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 43 நாடுகள் பங்கேற்றன.
  • இந்தப் போட்டியானது சர்வதேச தடகள கூட்டமைப்புச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியானது கடைசியாக 2017 ஆம் ஆண்டில் பஹாமாஸ் தீவில் உள்ள நசாயுவில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்