TNPSC Thervupettagam
May 10 , 2018 2424 days 762 0
  • இந்திய ஈட்டி எரிதல் வீரர் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா தோகாவில் நடைபெற்ற IAAF டைமண்ட் லீக்கில் தேசிய அளவிலான தன்னுடைய சாதனையை முறியடித்துள்ளார்.
  • சீசன் துவக்க லீக் வரிசையில் இவர்43 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நான்காவது சுற்றை முடித்துள்ளார்.
  • சோப்ரா, சமீபத்தில் கோல்டு கோஸ்ட்டில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டிகளில்47 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
  • IAAF டைமண்ட் லீக்கில், தாமஸ் ரோலெர்78 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களான ஜோகன்னஸ் வெட்டர் (91.56 மீ) மற்றும் ஹாஃப்மேன் ஆன்ட்ரேஸ் (90.08 மீ) முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.
  • இந்த லீக்கின் அடுத்த போட்டி மே 12-ல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும்.
  • போலந்தில் நடைபெற்ற உலக U20 சேம்பியன்ஷிப் போட்டியில்48 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2016 ஆம் ஆண்டின் சாதனைப் பட்டியலில் நீரஜ் இடம் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்