TNPSC Thervupettagam
August 1 , 2018 2180 days 606 0
  • மொனாக்கோ வைர லீக் போட்டியின் ஸ்டிபில்சேஸில் 3000 மீ தூரத்தை 8 நிமிடங்கள்32 வினாடிகளில் கடந்து கென்யாவின் பீட்ரைஸ் செப்கோச் உலக சாதனை படைத்துள்ளார்.
  • 2016ஆம் ஆண்டு பஹ்ரைனின் ரூத் ஜெபட் 8 நிமிடங்கள்78 வினாடிகளில் அத்தொலைவைக் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. இச்சாதனையை பீட்ரைஸ் செப்கோச் முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்