TNPSC Thervupettagam

#IamThatWoman – “பெண்களுக்காக பெண்கள்” என்ற பிரச்சாரம்

October 18 , 2017 2643 days 817 0
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பெண்களுக்கு மத்தியில் பெண்களுக்கு எதிராக காணப்படும் பாலின வேறுபாட்டை களைவதற்காக #IamThatWoman  என்ற இணையதள பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.
  • இந்தப் பிரச்சாரத்தின் மூலம் பெண்களுக்கான மற்றும் பெண்கள் மூலம் ஏற்படக்கூடிய பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்த அமைச்சகம் எண்ணுகிறது.
  • சுட்டுரை மற்றும் முகநூல் பயனாளிகள் பெண்களுக்கு பெண்களால் செய்யப்பட்ட உதவிகள் பற்றிய கதைகளை புகைப்படத்துடன் #IamThatWoman  என்ற அடைமொழியுடன் சேர்த்து இணையதளத்தில் பகிரவும் குறிப்பிட்டுக் காட்டவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்