TNPSC Thervupettagam

IBM குவாண்டம் வலையமைப்பு

September 18 , 2022 671 days 363 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (IIT - Madras) IBM குவாண்டம் வலையமைப்பில் இணைந்த முதல் இந்திய நிறுவனம் ஆகும்.
  • இது இந்தியாவில் குவாண்டம் கணினி முறை திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • IBM குவாண்டம் வலையமைப்பின் ஒரு உறுப்பினராக இருப்பதால், சென்னையின் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் IBM நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட குவாண்டம் கணினி அமைப்புகளுக்கு மேகக் கணிமை அடிப்படையிலான ஒரு அணுகலைப் பெறும்.
  • IBM குவாண்டம் வலையமைப்பு நமது ஆசிரியர்களுக்கு அதிநவீன குவாண்டம் வன் பொருள் மற்றும் மென்பொருள்களை நேரடியாக அணுகுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்