TNPSC Thervupettagam

IBM நிறுவனத்தின் காண்டோர்

May 16 , 2024 63 days 132 0
  • IBM குவாண்டம் (துளிமம்) அறிவியலாளர்கள் ஒரு மாபெரும் தொடர் குளிர்விப்பு "மீக்குளிர்விப்பான்" உள்ளே காண்டோர் எனப்படும் 1,121-Qubit செயலியுடன் கூடிய ஒரு குவாண்டம் கணினியை உருவாக்கியுள்ளனர்.
  • காண்டோர் ஆனது முழுமையாக பிழை-திருத்தப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப் பட்ட, 1-மில்லியன்-பிளஸ்-கியூபிட் குவாண்டம் கணினிகளுக்கான ஒரு அடித்தளத்தை அமைக்கிறது.
  • இது மதிப்பீடு மற்றும் எதிர்கால வன்பொருள் வடிவமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புத்தாக்கத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில், IBM 127- Qubit "ஈகிள்" சில்லுகளை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்