TNPSC Thervupettagam

இப்சா (IBSA) அறக்கட்டளை நிதியம்

October 20 , 2017 2446 days 1253 0
  • வளரும் நாடுகளில் வறுமை எதிர்த்து போராடுவதற்காக இந்தியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா நாடுகள் “IBSA Trust Fund” எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • தென்ஆப்ரிக்காவின் டர்பனில் நடந்த இப்சாவின் 8வது முத்தரப்பு அமைச்சரவை ஆணையத்தின் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மூன்று நாடுகளும் ஆண்டுதோறும் பத்து லட்சம் (1 மில்லியன்) அமெரிக்க டாலர்களை (USD) இந்நிதிக்கு வழங்க உள்ளது. ஐநா வளர்ச்சி திட்டத்தின் தெற்கு ஒத்துழைப்பிற்கான சிறப்பு பிரிவு இந்நிதியை நிர்வகிக்க உள்ளது.
  • இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச முத்தரப்பு பேச்சு வார்த்தை மன்றமாகும்.
  • இது "பிரேசிலியா பிரகடத்தின்" ஏற்பினை அடுத்து 2003 ல் செயல்முறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்