TNPSC Thervupettagam

IBSA ஜூடோ கிராண்ட் பிரிக்ஸ் போட்டி

June 3 , 2022 905 days 460 0
  • கஜகஸ்தான் நாட்டில் நூர் சுல்தான் நகரில் நடைபெற்ற IBSA ஜூடோ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.
  • இதில் போட்டியிட்ட 21 நாடுகளில் 18 நாடுகள் பதக்கங்களை வென்றன.
  • ஈராக், சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள் IBSA கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தனது முதல் பதக்கங்களைப் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்