TNPSC Thervupettagam
February 25 , 2024 145 days 166 0
  • 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, 2006 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து IBSA நிதிக்கான இந்தியாவின் பங்களிப்பு ஒட்டுமொத்தமாக 18 மில்லியன் டாலர் மதிப்பினைத் தாண்டியுள்ளது.
  • UNOSSC அமைப்பானது, IBSA நிதியின் நிதி மேலாண்மை மற்றும் செயலகமாக செயல்படுகிறது.
  • IBSA கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை ஒவ்வொன்றும் ஆண்டுதோறும் இந்த நிதிக்காக ஒரு மில்லியன் டாலர் வழங்குகின்றன.
  • ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடுகளாக விளங்கும் திட்டங்களுக்கு IBSA நிதி உதவி வழங்குகிறது.
  • இது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முதல் பாதுகாப்பான குடிநீருக்கான அணுகலை விரிவுபடுத்துவது வரையிலான நோக்கங்களைக் கொண்டுள்ளது.
  • IBSA நிதியானது, உலகின் தெற்கு நாடுகளுள் 37 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 45 திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக, இன்று வரை 50.6 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்