TNPSC Thervupettagam

IBSF உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

October 9 , 2018 2111 days 602 0
  • இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த கீர்த்தனா பாண்டியன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற IBSF (International Billiards and Snooker Federation) 16 வயதிற்குட்பட்டோருக்கான உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கானப் பட்டத்தை வென்றார்.
  • இதன் இறுதிப் போட்டியில் பெலாரஸின் போட்டியாளரான ரிவல் அல்பினா லெட்சுக்கைத் தோற்கடித்து தனது முதல் சர்வதேசப் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்