TNPSC Thervupettagam

IBSF உலக ஸ்னூக்கர் போட்டி

September 28 , 2019 1759 days 685 0
  • IBSF உலக ஸ்னூக்கர் போட்டியில் இந்திய அணியின் ஜோடிகளான பங்கஜ் அத்வானி மற்றும் ஆதித்யா மேத்தா ஆகியோர் உலக சாம்பியன்களாக உருவெடுத்துள்ளனர்.
  • மியான்மரின் மாண்டலேயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இவர்கள் தாய்லாந்து அணியைத் தோற்கடித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்