IBSF ஸ்நூக்கர் உலகக்கோப்பை
March 4 , 2018
2462 days
803
- தோகாவில் நடைபெற்ற IBSF (International Billiards & Snooker Federation - IBSF) ஸ்நூக்கர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
- இந்திய வீரர்களான பங்கஜ் அத்வானி மற்றும் மனன் சந்திரா 0-2 என்ற அளவிலிருந்து 3-2 என்ற விகிதத்தைப் பெற்று பாகிஸ்தானை வென்றனர்.
Post Views:
803