TNPSC Thervupettagam

IBSF ஸ்நூக்கர் உலகக்கோப்பை

March 4 , 2018 2488 days 815 0
  • தோகாவில் நடைபெற்ற IBSF (International Billiards & Snooker Federation - IBSF) ஸ்நூக்கர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
  • இந்திய வீரர்களான பங்கஜ் அத்வானி மற்றும் மனன் சந்திரா 0-2 என்ற அளவிலிருந்து 3-2 என்ற விகிதத்தைப் பெற்று பாகிஸ்தானை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்