TNPSC Thervupettagam

IC-IMPACTS வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு

August 13 , 2020 1474 days 638 0
  • இந்தியா-கனடா IC-IMPACTS (India-Canada Centre for Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation and Sustainability) வருடாந்திர ஆராய்ச்சி மாநாடானது இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிப்பதற்கான ஒரு நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாடானது சமூக மாற்றம் மற்றும் நீடித்தத் தன்மையை விரைவுபடுத்துவதற்காக வேண்டி புத்தாக்க பல்துறைப் பங்களிப்பிற்கான இந்தியா-கனடா மையத்தினால் காணொலி வாயிலாக நடத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்