TNPSC Thervupettagam
July 28 , 2021 1094 days 541 0
  • காஜல் சக்கரபோர்த்தி (Kajal Chakraborty) என்பவருக்கு  2020 ஆம் ஆண்டின் ICAR நார்மன் போர்லாக் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இது வேளாண் ஆராய்ச்சித் துறைக்கான ஒரு சிறப்பு தேசிய விருதாகும்.
  • காஜல் சக்கரபோர்த்தி கொச்சியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்தியக் கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல்சார் உயிரித் தொழில்நுட்பப்  பிரிவில் பணியாற்றும் ஒரு தலைமை அறிவியலாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்