TNPSC Thervupettagam

ICAR-NISA நிறுவனத்தின் 100வது ஆண்டு நிறைவு

September 28 , 2024 17 hrs 0 min 83 0
  • ICAR-NISA ஆனது 1924 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள இந்திய இயற்கை ரெசின்கள் (பிசின்கள்-குங்கிலியம்) மற்றும் பசைகள் ஆய்வுக் கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டது.
  • இது 2022 ஆம் ஆண்டில் ICAR-NISA என மறுபெயரிடப்பட்டு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • இது முதன்மை வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மற்றும் தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் வேளாண் சுற்றுலா போன்ற தொடர்புடைய செயல்பாடுகளை உள்ளடக்கியது.
  • வேளாண் விளைபொருட்கள், எஞ்சியப் பொருட்கள மற்றும் துணை விளைப் பொருட்களை உணவு, தொழில்துறை மற்றும் மருத்துவப் பயன்பாட்டிற்கான உயர் மதிப்பு கொண்ட பொருட்களாக மாற்றும் செயல்முறைகள் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்