TNPSC Thervupettagam

ICAR ஸ்தாபன மற்றும் தொழில்நுட்பத் தினம் - ஜூலை 16

July 18 , 2024 129 days 155 0
  • இந்த ஆண்டு என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) 96வது ஸ்தாபன தினத்தைக் குறிக்கிறது.
  • ICAR ஆனது முதலில் 1929 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று பேரரச வேளாண் ஆராய்ச்சி சபையாக டெல்லியில் நிறுவப்பட்டது.
  • 2023-24 ஆம் ஆண்டில், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், தீவனப் பயிர்கள் மற்றும் கரும்பு உட்பட 56 பயிர்களில் மொத்தம் 323 வகைகள் ICAR சபையினால் அறிமுகப் படுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்