அமெரிக்க விமானப்படை மற்றும் அமெரிக்க விண்வெளிப் படை மினிட்மேன் III எனப் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் இரண்டு வழக்கமான சோதனை ஆயுதமில்லாத ஏவுதல்களை நடத்தியது.
மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) சுமார் 4,200 மைல்கள் (6,760 கிலோமீட்டர்) பறந்தன.
இது பல தன்னிச்சை இலக்கு மறு நுழைவு வாகனங்களில் (MIRV) பொருத்தப்பட்ட முதல் அமெரிக்க ஏவுகணை ஆகும்.