TNPSC Thervupettagam
June 9 , 2024 168 days 205 0
  • அமெரிக்க விமானப்படை மற்றும் அமெரிக்க விண்வெளிப் படை மினிட்மேன் III எனப் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் இரண்டு வழக்கமான சோதனை ஆயுதமில்லாத ஏவுதல்களை நடத்தியது.
  • மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) சுமார் 4,200 மைல்கள் (6,760 கிலோமீட்டர்) பறந்தன.
  • இது பல தன்னிச்சை இலக்கு மறு நுழைவு வாகனங்களில் (MIRV) பொருத்தப்பட்ட முதல் அமெரிக்க ஏவுகணை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்