TNPSC Thervupettagam

ICCயின் புதிய தலைமை வழக்குரைஞர்

February 17 , 2021 1256 days 576 0
  • பிரிட்டனைச்  சேர்ந்த மனித உரிமைகள் வழக்குரைஞரான கரீம் கான் அவர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court - ICC) புதிய வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இதற்கு முன்பு ஈராக்கில் இஸ்லாமிய மாகாணத் தீவிரவாதக் குழுவினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை ஆராய்வதற்கான சிறப்பு ஐக்கிய நாடுகள் குழுவிற்குத் தலைமை வகித்தார்.
  • ஐக்கிய நாடுகள் 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது, ஆனால் 123 நாடுகள் மட்டுமே ICC அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
  • மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் ஒரே நிரந்தர அமைப்பு ICC ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்