TNPSC Thervupettagam

ICC ஆடவர் டெஸ்ட் போட்டிக்கான 2021 ஆம் ஆண்டின் சிறந்த அணி

January 25 , 2022 907 days 493 0
  • ICC ஆடவர் டெஸ்ட் போட்டிக்கான 2021 ஆம் ஆண்டின் சிறந்த அணியில் 3 இந்தியர்கள் குறிப்பிடப் பட்டுள்ளார்.
  • 11 பேர் கொண்ட இந்த அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் ரிசப் பந்த், R. அஷ்வின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோராவர்.
  • நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ICC டெஸ்ட் போட்டியின் அணித் தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்