TNPSC Thervupettagam

ICC ஆடவர் T20 உலகக் கோப்பை போட்டியின் விளம்பரத் தூதர்

May 30 , 2024 32 days 199 0
  • சர்வதேச கிரிக்கெட் சபையானது (ICC) வரும் 9வது ICC ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டிக்கான விளம்பரத் தூதராக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியை நியமித்துள்ளது.
  • இந்தப் போட்டியினை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த உள்ளன.
  • இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உட்பட மதிப்பிற்குரிய விளம்பரத் தூதர்களின் குழுவில் அப்ரிடி இணைய உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்