TNPSC Thervupettagam

ICC கிரிக்கெட் உத்வேக விருது 2021

February 8 , 2022 893 days 453 0
  • நியூசிலாந்து கிரிக்கெட் வீரர், டேரில் மிட்செல் சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப் படும் 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் உத்வேக விருதினைப் பெறுபவராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • டேனியல் வெட்டோரி, பிரென்டன் மெக்கல்லம் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரையடுத்து இந்த விருதினைப் பெறும் 4வது நியூசிலாந்து நாட்டு வீரர் இவரே ஆவார்.
  • இந்த விருதானது கிரிக்கெட்டின் உத்வேக நிலையினை நிலைநாட்டியதற்காக மிகவும் போற்றப்படும் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்