TNPSC Thervupettagam

ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை – 2022

March 8 , 2022 865 days 456 0
  • இது 12வது ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியாகும்.
  • இது நியூசிலாந்து நாட்டில் நடத்தப் பட்டு வருகிறது.
  • இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டமானது மௌன்கனூயி (Mount Maunganui) என்ற மலையிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
  • இதன் இறுதிப் போட்டியானது ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
  • நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய அணிகள் உள்ளிட்ட 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்