TNPSC Thervupettagam

ICC வருடாந்திர விருதுகள் 2022

January 31 , 2023 535 days 327 0
  • சர்வதேசக் கிரிக்கெட் சபையானது, தனது முதல் தனிநபர் விருது வென்றவர்களின் பட்டியலினை 2022 ஆம் ஆண்டு ICC விருது விழாவில் அறிவித்துள்ளது.
  • இந்த ஆண்டு முழுவதும் பதிவான ஒட்டு மொத்த செயல்திறன் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு, 13 தனிப்பட்ட பிரிவுகளில் வெற்றியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்