TNPSC Thervupettagam

ICC வாழ்த்தரங்கம்

June 17 , 2021 1130 days 546 0
  • சர்வதேச கிரிக்கெட் மன்றமானது தனது புகழ்பெற்ற வாழ்த்தரங்கில் இந்தியாவின்  வினூ மன்காட் உள்ளிட்ட 10 விளையாட்டு வீரர்களைச் சேர்த்துள்ளது.
  • இதில் ஐந்து தசாப்தத்திலிருந்து தலா இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்த அறிவிப்பானது உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியின் தொடக்க விழாவுடன் ஒருங்கே அமைந்துள்ளது.
  • இந்த போட்டியானது இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் ஜுன் 18 அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்