TNPSC Thervupettagam

ICC ஹால் ஆஃப் பேம்- ரிக்கி பாண்டிங்

December 27 , 2018 2046 days 566 0
  • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிகெட் மைதானத்தில் உள்ள ICC (International Cricket Council) ஹால் ஆப் பேமில் இணைக்கப்பட்டுள்ள 25-வது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரராக ஆகியுள்ளார்.
  • இவர் 2018 பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியன் கிரிக்கெட் ஹால் ஆப் பேமிலும் இணைக்கப்பட்டார்.
  • 2018-ல் சேர்க்கப்பட்ட மற்ற வீரர்களான இந்தியாவின் ராகுல் டிராவிட் மற்றும் இங்கிலாந்தின் கிளெய்ர் டெய்லர் ஆகியோருடன் சேர்த்து இந்த புகழ்மிக்க பட்டியலில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 87 ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்