TNPSC Thervupettagam

ICC அமைப்பினுடைய மாதத்தின் சிறந்த வீரர் பட்டம்

December 17 , 2022 580 days 316 0
  • இங்கிலாந்தினைச் சேர்ந்த, டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ஜோஸ் பட்லருக்கு முதல் முறையாக ICC அமைப்பினுடைய மாதத்தின் சிறந்த ஆடவ வீரர் விருதானது வழங்கப்பட்டது.
  • பாகிஸ்தானின் சித்ரா அமீன் ICC அமைப்பினுடைய மாதத்தின் சிறந்த வீராங்கனைப் பட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்