TNPSC Thervupettagam

ICC ஆடவர் கிரிக்கெட் குழுவின் தலைவர்

November 20 , 2021 973 days 484 0
  • BCCI அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலி ICC ஆடவர் கிரிக்கெட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2012 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அனில் கும்ப்ளேவினையடுத்து  கங்குலி நியமிக்கப் பட்டுள்ளார்.
  • கும்ப்ளே அதிகபட்சமாக மூன்று தனித்தனி ரீதியிலான மூன்றாண்டு கால பதவிக் காலத்தினை வகித்ததைத் தொடர்ந்து  அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்