ICC உலக டெஸ்ட் சாம்பியன்சிப்
June 26 , 2021
1121 days
498
- நியூசிலாந்து அணியானது இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக ICC முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பினை வென்றது.
- கைல் ஜேமீசன் என்பவர் “சிறந்த ஆட்டக்காரர்” விருதினைப் பெற்றார்.
- கேன் வில்லியம்சன் என்பவர் “போட்டித் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்” எனும் விருதினைப் பெற்றார்.
- இந்த இறுதிப் போட்டியானது இங்கிலாந்தின் சவுதாம்ப்டனிலுள்ள ஏகிஸ் பவுல் அரங்கில் (ரோஸ் பவுல் அரங்கம்) நடைபெற்றது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-57.jpg)
Post Views:
498