TNPSC Thervupettagam

ICC மகளிர் உலகக் கோப்பைப் போட்டி

April 6 , 2022 836 days 407 0
  • ஆஸ்திரேலிய அணியானது, 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 2022 ஆம் ஆண்டு ICC மகளிர் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
  • இது ஆஸ்திரேலிய மகளிர் அணி வெல்லும் 7வது உலகக் கோப்பை ஆகும்.
  • ந்தப் போட்டியின் சிறந்த ஆட்டக் காரர் மற்றும் ICC மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் ஆட்ட நாயகி என்றப் பட்டமானது ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலே என்பவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்